
தொழிலாளர்கள் மற்றும் பயனாளர்கள் அரசு நல வாரியங்களில் பதிவு செய்து உதவித் தொகை, கல்வி உதவி மற்றும் பிற நலத் திட்டங்களை பெற பயன்படும் சேவை.
புதிய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் மற்றும் உதவிகளை பெறுவதற்காக Nalavariyam திட்டத்தில் பதிவு செய்து தரப்படும்.
Required Documentsஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நலவாரிய உறுப்பினர் விவரங்களை புதுப்பித்து, அரசு நலத்திட்ட சேவைகளை தொடர்வதற்காக பதிவு செய்து தரப்படும்
Required DocumentsNalavariyam திட்டத்திற்குட்பட்ட மாணவர்கள் கல்விக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை பெற பதிவு செய்து தரப்படும்.
Required DocumentsNalavariyam திட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு திருமணத்திற்கு அரசு வழங்கும் நிதி உதவியை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து தரப்படும்.
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.