
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, சான்றிதழ் மற்றும் அரசு நலத் திட்டங்களை பெற பயன்படும் அரசு சேவை.
மாற்றுத் திறனாளி அடையாள அட்டையை பெறுவதற்காக விண்ணப்பித்து தரப்படும்.
Required Documentsமாற்றுத்திறனாளி சான்றிதழில் தவறாக உள்ள விவரங்களை மாற்றி தரப்படும் .
Required Documentsமாற்றுத்திறன் அட்டை காலாவதியான பின்னர், அட்டை விவரங்களை புதுப்பித்து, சலுகைகள் தொடர்ந்து பெற விண்ணப்பித்து தரப்படும் .
Required Documentsஆன்லைன் மூலம் மாற்றுத்திறன் சான்றிதழை பதிவிறக்கம் செய்து தரப்படும்.
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.