
தமிழ்நாடு காவல்துறையின் புகார் பதிவு, சரிபார்ப்பு, அனுமதி மற்றும் சான்றிதழ் தொடர்பான சேவைகளை ஆன்லைனில் அணுக பயன்படும் அரசு சேவை.
ஆவணங்கள் தொலைந்ததற்கான அதிகாரப்பூர்வமாக FIR பதிவு செய்து Police Report எடுத்து தரப்படும் .
Required Documentsதனிநபர் விவரங்களை காவல்துறையில் சுய சரிபார்ப்பு செய்ய விண்ணப்பித்து தரப்படும்.
Required Documentsகுற்றம் அல்லது புகார் சம்பவங்கள் குறித்து காவல்துறையில் ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்து தரப்படும்.
Required Documentsபோலீஸ் துறையில் பதிவான FIR-இன் நிலையை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Required Documentsகாவல்துறையில் பதிவு செய்யப்பட்ட புகாரின் (CSR) தற்போதைய நிலையை ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.