
நிலம் தொடர்பான ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், நில வரைபடம் மற்றும் நிலப் பதிவுகளை அரசு பதிவுகளில் சரி பார்க்க உதவும் சேவைகள்.
நிலத்தின் உரிமையாளர் தகவல் கொண்ட பட்டா மற்றும் சிட்டா பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து தரப்படும் .
Required Documentsநிலத்தின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்றி அதிகாரப்பூர்வமாக பட்டா மாற்றம் செய்து தரப்படும் .
Required Documentsநிலம், சொத்து மற்றும்அதன் சம்பந்தப்பட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து தரப்படும்.
Required Documentsநிலத்துக்கான survey விவரங்கள் மற்றும் வரையறைகளை காட்டும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை பதிவிறக்கம் செய்து தரப்படும் .
Required Documentsஒரு நிலம் மீது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லா வணிக மற்றும் சொத்து பரிமாற்றங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி தரப்படும் சான்றிதழ்.
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.