Our Best Services

Home Services

EPFO

EPFO ?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நலன்களை நிர்வகிக்கும் மத்திய அரசு அமைப்பு.

01

Full Claim

பணியாளர் நிதி (EPF) கணக்கில் சேமிக்கப்பட்ட முழு தொகையை பூரணமாக பெற்றுக் கொள்ளவும் விண்ணப்பித்து தரப்படும் .

Required Documents

02

Advance Claim

பணியாளர் நிதி கணக்கில் சேமிக்கப்பட்ட பணத்தை முன்கூட்டியே தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளவும் விண்ணப்பித்து தரப்படும் .

Required Documents

03

Marriage Claim

பணியாளர் நிதி கணக்கில் சேமிக்கப்பட்ட தொகையை திருமணச் செலவுகளுக்கு பெறவும் விண்ணப்பித்து தரப்படும் .

Required Documents

04

Death Claim

பணியாளர் இறந்த நிலையில் அவரின் நாமினிக்கு பணியாளர் நிதி தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பித்து தரப்படும் .

Required Documents

05

Nominee Add

பணியாளர் நிதி கணக்கில் புதிய நாமினியை சேர்த்து தரப்படும் .

Required Documents

06

Need Help? Get in touch with us.

வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.

.