
இந்திய குடிமக்கள் தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தும் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டை.
18 வயது நிறைவு பெற்ற இந்திய குடிமக்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற விண்ணப்பித்து தரப்படும்.
Required Documentsவாக்காளர் அடையாள அட்டையில் தவறாக உள்ள பெயரை திருத்தம் செய்து தரப்படும்.
Required Documentsவாக்காளர் அடையாள அட்டையில் தவறாக உள்ள முகவரியை திருத்தம் செய்து தரப்படும்.
Required Documentsவாக்காளர் அடையாள அட்டையில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றி புதுப்பித்து தரப்படும்.
Required Documentsவாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றி புதுப்பித்து தரப்படும்.
Required Documents
வீட்டிலிருந்தபடியே உங்கள் தேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் தேவை – எங்கள் சேவை.